வாகனங்கள் ஏற்றுமதியில் புது சாதனை படைத்த மாருதி சுசுகி

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ததில் மாருதி சுசுகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இணையத்தில் வெளியான பஜாஜ் பல்சர் 250 ஸ்பை படங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
2021 டாடா சபாரி வினியோக விவரம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 சபாரி மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
தொடர் சோதனையில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது.
இணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அடுத்த மாதம் இந்தியா வரும் புதிய பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு

மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெயர் பதிவு செய்த யமஹா

யமஹா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பயன்படுத்த பெயர் பதிவு செய்து இருக்கிறது.
புது காரின் வரைபடங்களை வெளியிட்ட ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.
21 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெற்ற பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனம் 21 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இணையத்தில் வெளியான 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 புதுவேரியண்ட் ஸ்பை படங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் 2021 எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இணையத்தில் வெளியான புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் 25 ஆண்டுகள் - ஹூண்டாய் வாகன விற்பனை இத்தனை யூனிட்களா?

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இணையத்தில் வெளியான டாடா கார்களின் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உருவாகும் ஆம்பியர் எலெக்ட்ரிக் உற்பத்தி ஆலை

ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை தமிழகத்தில் உருவாகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்த மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
தென்னிந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் கார் மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு

நிசான் நிறுவனத்தின் கார் மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இணையத்தில் வெளியான எம்ஜி மோட்டார் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.