ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் இரண்டு புதிய அப்ரிலியா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
லிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரூ. 24 லட்சம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் வினியோக விவரம்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இரு மாடல்களின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது.
பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 பெனலி லியோன்சினோ 500 இந்தியாவில் அறிமுகம்

பெனலி நிறுவனத்தின் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 கவாசகி W175 புதிய நிறத்தில் விரைவில் வெளியீடு?

கவாசகி நிறுவனம் 2021 W175 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் விரைவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்த கபிரா மொபிலிட்டி

கபிரா மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
ரூ. 1.96 லட்சத்தில் புது ஹோண்டா மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ரூ. 1.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
விரைவில் இந்தியா வரும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2021 எம்வி அகுஸ்டா புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் அறிமுகம்

எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விலையில் மாற்றம்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2021 யமஹா FZ மற்றும் FZS மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

யமஹா நிறுவனத்தின் 2021 FZ மற்றும் FZS மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
விற்பனையில் புது மைல்கல் கடந்த ஹைனெஸ் சிபி350

ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.
மூன்றே நாட்களில் விற்று தீர்ந்த லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக்

சுசுகி நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக் விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தது.