காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...

பிரிட்ஜின் பிரீசரில் வைத்து காய்கறிகள், உணவுப்பொருட்களை பயன்படுத்தும் போது பொருட்களின் தரம் மாறுபடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி?

திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.
முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்ப இதை செய்யுங்க

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.
நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

முளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் அதிகளவில் உள்ளது. இன்று முளைகட்டிய நவதானியங்களை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
எப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
குழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு

குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...

பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
சூப்பரான ஸ்நாக்ஸ் கல்கண்டு வடை

குழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப்
அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் கார்ன் பாசிப்பருப்பு அடை

காலை, மாலை வேளைகளில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கார்ன் பாசிப்பருப்பு அடை செய்து ருசிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
காரசாரமான துவரை சுண்டல்

பச்சை துவரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பச்சை துவரையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கிட்சென் கில்லாடிகள்

காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்யும் போது காய்கறிகள் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது என்று பார்க்கலாம்.
அதிகம் வாசிக்கப்பட்டவை
வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க....
வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது.
எண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்
உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
வாசனையும், பசி உணர்வும்...
பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். இருவருக்கும் பசி என்பது பிரச்சினை தரும் ஒன்று.
கைகளில் அதிகப்படியான சதையை குறைக்கும் டபுள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி
கைகளில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும் பெண்கள் கவலைப்படவேண்டியதில்லை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
நித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...
காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும்.
சிறந்த மாணவர்களை தாக்கும் தோல்வி பயம்

மிக கடினமான பாடத்திட்டங்களினால் ஏற்படும் கடுமையான அழுத்தம், மிக அதிகமான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால், பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் பலியாகிறார்கள்.
குழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான்.
பெண்கள் மருத்துவம்

கருவுறாமை கணவன் மனைவி உறவுக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. கருவுறாமை உறவுகளுக்குள் என்னென்ன மாறுதல்களை உண்டாக்குகிறது என்பது பற்றி காணலாம்.