40 வயதை கடந்த பெண்களுக்கு வரும் மூட்டு வலியும்... வீட்டு வைத்தியமும்...

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.
பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்... ஆரம்ப கட்ட அறிகுறிகள்...

பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
படுக்கையறையில் அன்னியோன்யம் அதிகரிக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...

வெளியில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும் தம்பதியர் படுக்கையறையில் சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் படுக்கையறையில் செய்யும் தவறுகளே ஆகும்.
கோடையில் சானிடரி நாப்கின் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

நாப்கின்கள் வைத்திருக்கும் போது, இறுக்கமான உடைகள் அணிவதால் தொடை இடுக்குகளில் தடிப்பை உண்டாக்கி மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்

பெண்கள் இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளும். வலியும் ஏற்படும்.
தாம்பத்தியம் வேண்டாம் என மனைவி கூறினால்... ஆண், பெண் பதில் என்ன?

கணவர் என்பவர் தனது மனைவியை தனக்கு சொந்தமானவர் என்று பார்க்கிறார். கணவர் என்பவர் மனைவிகளை அடக்கி ஆள்பவர்களாக பழங்கால மரபுகளும், கலாச்சாரமும் பார்க்கிறது
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன.
சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை வெல்லலாம்

சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன் ஏற்படும் அவஸ்தைகள்

இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு.
கர்ப்பிணிகள் ஜில்லென்று கோடைகாலத்தை ஜாலியாக கழிக்க...

கோடை என்றாலே `உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். கர்ப்பிணிகளின் ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
பிரசவம்... கவனிக்க வேண்டிய முறைகள்...

குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை.
கோடை காலத்தில் பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று, எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்றாலும், வெப்பமான வானிலை உடலில் ஈஸ்ட் தொற்று வளர உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
பெண்களை அதிகம் தாக்கும் நோய்களும், தடுக்கும் வழிமுறைகளும்...

இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது..
பெண்கள் ‘அந்த இடத்தில்’ அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

பெண்களுக்கு யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.
பெண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

மாதவிடாய் சுழற்சியில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சுழற்சியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பெண்கள் பிகினி வாக்ஸிங் செய்வது நல்லதா?

பெண்கள் அனைவரும் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் ரோமங்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள். மாதவிடாய் முடிந்து ஒருவாரத்திற்கு பிறகே அந்தரங்க பாகங்களில் வாக்ஸ் செய்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள்

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமானது.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களா? அப்போ இந்த விஷயங்களில் கவனமா இருங்க...

சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் மனதளவிலும், உடலளவிலும் குணமாவதற்கு சில காலம் பிடிக்கும்.
நிரந்தர கருத்தடை முறைகள்

தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே கருத்தடை செய்து கொள்ளவேண்டும். ஆண், பெண் இருவருக்கும் செய்யும் நிரந்தர கருத்தடை முறைகளை அறிந்து கொள்ளலாம்.