நம்பிக்கைதான் வாழ்க்கையை வளப்படுத்தும்

எந்த சூழ்நிலையும் மாறும் தன்மையுடையது. நம்பிக்கையை மட்டும் மனதில் விதைத்தால் போதும். நல்ல எதிர்காலம் துளிர்விடும்.
பெண்கள் செலவுகளை குறைத்து சிக்கனமாக இருப்பது எப்படி?

பார்த்து பார்த்து செலவு செய்தாலும் கைமீறி போய்விடும் செலவை சமாளிப்பதும், முன்கூட்டியே அது குறித்தான திட்டமிடுதலும் எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
வாழ்க்கையை உற்சாகமாக நகர்த்துவது எப்படி..?

உங்களது நேரத்தை கடந்த கால நினைவுகளுக்கும், பிடிக்காத விஷயங்களுக்கும், புறம்பேசுவதற்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் வீணடிக்க வேண்டாம்.
மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு...

இந்தக் கணினி காலத்தில் கூட மாமியார், மருமகள் என்றால் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
அலுவலகத்தில் மேலதிகாரி எதிரியல்ல

மேலதிகாரி என்பவர் தனக்கு கீழே பணிபுரியும் அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். ஒவ்வொரு சின்ன சின்ன தவறுகளையும் திருத்தி அலுவலகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.
தங்க நாணயங்கள் வாங்கும் போது மறக்கக்கூடாதவை

தங்க நாணயங்களை விற்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற நகை விற்பனையாளர்களைத்தான் நாட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனைவியை மகிழ்விக்கும் விஷயங்கள்

குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
திருமண அலங்கார செலவை குறைக்கும் வழிகள்

பணம் அதிகம் செலவளித்து பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றில்லை. குறைந்த செலவிலேயே பிரமிக்க வைக்கும் வகையில் திருமண வைபவத்தை நடத்தி விடலாம்.
துணையின் கடின காலத்தில் உதவி செய்வது எப்படி?

உங்கள் துணை மன அழுத்தத்தில் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்..

கணவர் மனைவியை பாராட்டுவதும், மனைவி கணவரை பாராட்டுவதும் குடும்ப உறவை வலுப்படுத்தும். அந்த பாராட்டு பலவிதங்களில் இருவரையும் உற்சாகப்படுத்தும்.
பெண்களுக்கு உதவும் வீட்டை சுத்தப்படுத்தும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள்

நமது அன்றாட வாழ்வில் பல வேலைகளை சுலபமாக்கி வரும் வீட்டை தூய்மைப்படுத்துவதற்கு உதவும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள் பற்றி இங்கே பார்ப்போம்.
கோடையை குதூகலமாக்கும் சமையலறை கருவிகள்

சில்லென்று பழச்சாறு குடிப்பதற்கு ஆசைப்படும்போது, உடனடியாக எந்த இடத்திலும் இந்த பிளெண்டரை இயக்க முடியும். கையில் கொண்டு செல்வதற்கு ஏற்ற வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பயனுள்ள டிஜிட்டல் சாதனங்கள்

பெண்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் கேஜெட்டுகள் ஏராளம் உள்ளன. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, உறுதுணையாக விளங்கும் பெண்களுக்கு அவற்றை பரிசளிக்கலாம்.
‘முதல் அவுட்டிங்’ சில டிப்ஸ்...

ரொமான்டிக் தருணங்களை குலைக்கும் மிகப்பெரிய தொல்லை, நம் மொபைல்தான். எனவே உள்ளே செல்லும்போதே மொபைலின் வாயை அடைத்துவிட்டு (சைலண்ட் மோட்) செல்லுங்கள்.
திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்

திருமணத்திற்கு பிறகு பெண்ணின் மன மற்றும் உணர்ச்சி ரீதியில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இந்தியா போன்ற நாடுகளில் புதுப்பெண் தன் மாமியாரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பழக முயற்சிப்பது கடினமானதாக இருக்கும்.
30 வயதுக்குள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

கால்கள் களைப்பை உணராமல் சுழலும் பருவமான முப்பது வயதை எட்டுவதற்குள் இந்தியாவில் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள் ஏராளம் உள்ளன.
இணையத்தில் தனிப்பட்ட புகைப்படங்களை கவனமுடன் பகிருங்கள்

புகைப்படங்களைப் பிறருக்கு பகிர்வதில், கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், புகைப்படத்தில் உங்கள் அறை, வீடு அல்லது வேறு எந்தத் தகவலையும் கொடுக்கக்கூடாது.
திருமணமான பெண் தனது காதல் அனுபவங்களை கணவரிடம் பகிர்ந்துகொண்டால்...

புதிதாக திருமணமான பெண் தனது காதல் அனுபவங்களை ருசிகரமாக கணவரிடம் பகிர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை இனிக்குமா? கசக்குமா? என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.