iFLICKS தொடர்புக்கு: 8754422764

நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 2019 16:59

திசையன்விளை பள்ளி மாணவி படுகொலை

திசையன்விளையில் 7-ம் வகுப்பு மாணவியை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: அக்டோபர் 18, 2019 16:54

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 18, 2019 16:14

வறுமையின் கொடுமையால் 5 குழந்தைகளின் தந்தை தற்கொலை

வறுமையின் காரணமாக விரக்தி அடைந்த 5 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 2019 15:53

பிரிவினை-வன்முறைக்கு சீமான் வித்திடுகிறார்: கோபண்ணா சாடல்

தமிழகத்தில் பிரிவினைக்கும், வன்முறைக்கும் வித்திடும் வகையில் சீமான் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் ஊடக பிரிவின் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 15:40

கேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்

தமிழகத்திலும் சொத்துக்காக தனது குடும்பத்தினர் 3 பேரை ஒரு பெண் கொன்று புதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 2019 15:31

டெங்கு கொசு உற்பத்தி - திருவள்ளூரில் 63 பேருக்கு ரூ.2  1/2 லட்சம் அபராதம்

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 63 பேருக்கு ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 2019 14:57

பூண்டி ஏரி நீர்மட்டம் 27 அடியாக உயர்வு

கடந்த மாதம் 18ந் தேதி 12.25 அடியாக இருந்த பூண்டி ஏரி நீர்மட்டம் நேற்று 27.25 அடியாக உயர்ந்தது.

பதிவு: அக்டோபர் 18, 2019 14:43

மடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்

மடிப்பாக்கத்தில் ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 18, 2019 14:24

தர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

தர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 13:12

மகாதீபத்தையொட்டி திருவண்ணாமலை மலையில் ஏற 2500 பக்தர்களுக்கு அனுமதி

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 12:15

திருத்தணியில் வாகனம் மோதி மாணவர் பலி

திருத்தணியில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 10ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்டேட்: அக்டோபர் 18, 2019 11:49
பதிவு: அக்டோபர் 18, 2019 11:46

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 22 பேர் அனுமதி

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு: அக்டோபர் 18, 2019 11:42

தமிழக அமைச்சர்கள் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழக அமைச்சர்கள் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்று புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின். கூறியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 11:28

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார்- ஓ.பன்னீர் செல்வம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 11:27

மல்லசமுத்திரத்தில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 11:00

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 10:53

செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான்- உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழகத்தில் செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான் என்று நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 10:47

தஞ்சையில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம்- முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது

கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: அக்டோபர் 18, 2019 10:40

குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழை: மண்சரிவால் மீண்டும் பாறைகள் உருண்டு விழுந்தன

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் மஞ்சூர்-ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 18, 2019 10:15

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store