தொடர்புக்கு: 8754422764

என்னை மீறி, எனது மகனை தொண்டர்கள் அரசியலுக்கு அழைத்து செல்கின்றனர்- வைகோ

என்னை மீறி, எனது மகனை தொண்டர்கள் அரசியலுக்கு அழைத்து செல்கின்றனர்- வைகோ

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக வைகோ கூறியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 12, 2021 09:48 IST

மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பதிவு: அக்டோபர் 12, 2021 09:23 IST

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின்படி, முறைப்படி, கால தாமதமின்றி பட்டா மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 12, 2021 09:10 IST

வளர்ப்பு நாய் சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

வளர்ப்பு நாய் சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

தேனி அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய பெண் நாயை அரவணைத்து அதற்கு சில்க் சுமிதா என அந்த குடும்பத்தினர் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

பதிவு: அக்டோபர் 11, 2021 14:03 IST

பள்ளிகள் திறப்பை நவம்பர் 8ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் பேட்டி

பள்ளிகள் திறப்பை நவம்பர் 8ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் பேட்டி

அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

பதிவு: அக்டோபர் 11, 2021 11:50 IST

பா.ம.க. பிரமுகர் கொலை- பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார் தி.மு.க. எம்.பி. ரமேஷ்

பா.ம.க. பிரமுகர் கொலை- பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார் தி.மு.க. எம்.பி. ரமேஷ்

பா.ம.க. பிரமுகர் கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து அவரது மர்ம மரணம் கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.

அப்டேட்: அக்டோபர் 11, 2021 13:51 IST
பதிவு: அக்டோபர் 11, 2021 11:45 IST

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய 8 கிலோ எடையுள்ள மீன்

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய 8 கிலோ எடையுள்ள மீன்

ஊரடங்கு தளர்வு காரணமாக ஜேடர்பாளையம் தடுப்பணை பூங்கா திறக்கப்பட்டு, குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பதிவு: அக்டோபர் 11, 2021 09:59 IST

திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்- அய்யாக்கண்ணு பேட்டி

திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்- அய்யாக்கண்ணு பேட்டி

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பதிவு: அக்டோபர் 11, 2021 09:41 IST

வாக்காளர்களுக்கு ‘கவரிங்’ நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்

வாக்காளர்களுக்கு ‘கவரிங்’ நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்

பொதுமக்கள் வாக்களித்துவிட்டு வேட்பாளர் கொடுத்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அது பித்தளை என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பதிவு: அக்டோபர் 11, 2021 09:02 IST

வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை: துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு

வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை: துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் போலீசார் டிரோன் கேமரா (பறக்கும் கேமரா) உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 11, 2021 07:46 IST

மறுவாக்கு பதிவு கேட்டு இரவு முழுவதும் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மறுவாக்கு பதிவு கேட்டு இரவு முழுவதும் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

அரக்கோணம் ஆர்.டி.ஓ மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி ஆகியோர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எதிர் தரப்பு வேட்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய 3 பேர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 10, 2021 14:11 IST

குமரி கிராம்பிற்கு அங்கீகாரம்: விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு

குமரி கிராம்பிற்கு அங்கீகாரம்: விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு

குமரி மாவட்ட கிராம்பிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்திருப்பது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என விஜய் வசந்த் எம்பி தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 10, 2021 13:20 IST

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு - பெண் கைது

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு - பெண் கைது

தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: அக்டோபர் 10, 2021 09:32 IST

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பதிவு: அக்டோபர் 10, 2021 09:25 IST

ஒரே நாளில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

ஒரே நாளில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதாரத்துறை மூலம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

அப்டேட்: அக்டோபர் 09, 2021 21:20 IST
பதிவு: அக்டோபர் 09, 2021 21:14 IST

கழிவு நீர் கலப்பதால் மாசடையும் காவிரி -கண்காணிக்க 5 குழுக்கள் அமைப்பு

கழிவு நீர் கலப்பதால் மாசடையும் காவிரி -கண்காணிக்க 5 குழுக்கள் அமைப்பு

காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்.

பதிவு: அக்டோபர் 09, 2021 21:08 IST

1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மினிமாரத்தான்: கனிமொழி - கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்

1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மினிமாரத்தான்: கனிமொழி - கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்

கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

பதிவு: அக்டோபர் 09, 2021 15:59 IST

இறந்த தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த சகோதரிகள்

இறந்த தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த சகோதரிகள்

இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையால் சகோதரிகள் தங்களது தாயாரின் உடலை வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்து வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: அக்டோபர் 09, 2021 14:00 IST

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அப்டேட்: அக்டோபர் 09, 2021 14:57 IST
பதிவு: அக்டோபர் 09, 2021 13:41 IST

நெல்லை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 22.89 சதவீத ஓட்டுப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 22.89 சதவீத ஓட்டுப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பதிவு: அக்டோபர் 09, 2021 12:46 IST

கோவையில் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய தொழிலாளி கைது

கோவையில் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய தொழிலாளி கைது

கோவையில் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பதிவு: அக்டோபர் 09, 2021 12:19 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store