E-Edition தொடர்புக்கு: 8754422764

இலங்கைக்கு ஏற்கனவே பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த 21-ம் தேதி 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா வழங்கியுள்ளது.

பதிவு: மே 24, 2022 06:17 IST

சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பதிவு: மே 24, 2022 03:45 IST

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பதிவு: மே 23, 2022 23:45 IST

படகு விபத்து- மியான்மர் கடற்கரையில் ஒதுங்கிய 14 உடல்கள் மீட்பு

படகு விபத்து- மியான்மர் கடற்கரையில் ஒதுங்கிய 14 உடல்கள் மீட்பு

14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பதிவு: மே 23, 2022 22:44 IST

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் - பரபரப்பு வீடியோ

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் - பரபரப்பு வீடியோ

விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: மே 23, 2022 16:00 IST
பதிவு: மே 23, 2022 15:58 IST

இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதற்காக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2022 13:09 IST

சீனா ஆபத்துடன் விளையாடுகிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

சீனா ஆபத்துடன் விளையாடுகிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

சீனாவு, ‘ஒருங்கிணைந்த சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது என ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

பதிவு: மே 23, 2022 12:34 IST

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை- பிரதமர் மோடி உறுதி

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை-  பிரதமர் மோடி உறுதி

இந்தோ-பசிபிக் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா, பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அப்டேட்: மே 23, 2022 13:29 IST
பதிவு: மே 23, 2022 10:48 IST

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை- சவுதி அரேபியா உத்தரவு

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை- சவுதி அரேபியா உத்தரவு

அதே சமயம் இந்தியாவில் இருந்து சவுதி செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.

அப்டேட்: மே 23, 2022 10:27 IST
பதிவு: மே 23, 2022 08:37 IST

மெகுல் சோக்சி வழக்கு ரத்து: டொமினிகா அரசு நடவடிக்கை

மெகுல் சோக்சி வழக்கு ரத்து: டொமினிகா அரசு நடவடிக்கை

மெகுல் சோக்சி கடந்த ஆண்டு டொமினிகா நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த நாட்டின் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

பதிவு: மே 23, 2022 08:21 IST

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்: இலங்கை மந்திரி எச்சரிக்கை

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்: இலங்கை மந்திரி எச்சரிக்கை

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால், எரிபொருள் லாரி டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு: மே 23, 2022 08:20 IST

கேன்ஸ் திரைப்படவிழா- இந்திய ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளுடன் மத்திய இணை மந்திரி கலந்துரையாடல்

கேன்ஸ் திரைப்படவிழா- இந்திய ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளுடன் மத்திய இணை மந்திரி கலந்துரையாடல்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி முருகன், அங்குள்ள இந்திய அரங்கை பார்வையிட்டார்.

பதிவு: மே 23, 2022 07:58 IST

ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்: அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்

ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்: அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்

அதிபருக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனத்தின் 20-ஏ பிரிவை செல்லாதது ஆக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தத்துக்கான மசோதா மந்திரிசபை கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

பதிவு: மே 23, 2022 07:41 IST

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்பு

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்பு

ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அல்பானீஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்

பதிவு: மே 23, 2022 07:26 IST

10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு விருது - கவுரவித்தது உலக சுகாதார அமைப்பு

10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு விருது - கவுரவித்தது உலக சுகாதார அமைப்பு

கிராமப்புறங்களில் நேரடி மருத்துவ சேவை கிடைக்க, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் சளைக்காமல் பணியாற்றிய 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பதிவு: மே 23, 2022 06:28 IST

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜப்பான் பயணத்தின்போது இந்தியா-ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2022 04:52 IST

லைவ் அப்டேட்ஸ்: போர்க்குற்ற வழக்கில் ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

லைவ் அப்டேட்ஸ்: போர்க்குற்ற வழக்கில் ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 89 நாளாகிறது. உக்ரைனின் ஒடெசா நகரத்தை ரஷிய ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

அப்டேட்: மே 24, 2022 06:26 IST
பதிவு: மே 23, 2022 00:35 IST

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.

பதிவு: மே 22, 2022 19:01 IST

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி... 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி... 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

கிழக்கு மாகாணங்களில் தாக்கிய புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.

பதிவு: மே 22, 2022 11:59 IST

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்- உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்- உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இந்த ஆண்டில் இதுவரையில் 1,284 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மேலும் 11 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பதிவு: மே 22, 2022 08:48 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store