iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் கோவையில் புதிய விற்பனையகம் துவங்கியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 10:57

தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 224 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 17, 2019 11:44

2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஐபோன் மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 16:51

அமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை

அமெரிக்க விமான நிறுவனங்களில் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 11:42

ஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி

ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 11:51

ரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு

இந்தியாவில் ஜியோ பைபர் சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான துவக்க கட்டணம் ரூ. 700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 13, 2019 10:33

பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

ஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2019 11:18

பட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் 1மோர் பிராண்டு பிஸ்டன் ஃபிட் என்ற பெயரில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 10, 2019 11:34

பட்ஜெட் விலையில் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 09, 2019 10:08

அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 08, 2019 16:38

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 07, 2019 10:46

20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 06, 2019 12:04

டி.சி.எல். புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

டி.சி.எல். நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஆகஸ்ட் 04, 2019 10:38

அபினந்தன் சலுகையில் கூடுதல் பலன்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அபினந்தன் சலுகையில் தற்சமயம் கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2019 09:44

ரூ. 255 சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்

வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 255 சலுகை மாற்றப்பட்டு முன்பை விட கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 02, 2019 09:48

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 01, 2019 11:03

0.96 இன்ச் கலர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார் கொண்ட ஃபிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம்

நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 0.96 இன்ச் கலர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 31, 2019 16:59

ரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் வெளியீடு மற்றும் கட்டண விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 31, 2019 11:16

345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பி.எஸ்.என்.எல். சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 30, 2019 10:07

இந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய மைல்கல் கடந்து தொடர்ந்து அசத்தி வருகிறது.

பதிவு: ஜூலை 28, 2019 09:52

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store