14.26 லட்சம் இந்திய கணக்குகளை தடை செய்த வாட்ஸ்ஆப்- ஏன் தெரியுமா?

ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோனும் அறிவிப்பு

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை அறிவித்த நிலையில் தற்போது வோடஃபோனும் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் வாட்ஸ்ஆப்

இதைத்தவிர வாட்ஸ்ஆப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
கட்டணம் செலுத்தாமல் ரெயில் டிக்கெட் புக் செய்யலாம்!

உடனடி பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள், குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 எம்பி கேமரா, சார்ஜர் வசதியுடன் ஸ்மார்ட் ஷூ- புக் செய்ய நினைத்து ஏமாந்த பயனர்கள்

கேமரா, சார்ஜர், க்யூ.ஆர் ஸ்கேனர், வெப்ப கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
கூகுள் வெளியிட்டுள்ள வேற லெவல் அப்டேட்

கூகுள் வெளியிட்டுள்ள இந்த அப்டேட்டில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
4 ஆண்டுகளாக ஃபேஸ்புக்கை கலங்கடித்த பிரச்சனை- தலையை பிய்த்துக்கொண்ட ஊழியர்கள்

கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை ஃபேஸ்புக்கில் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
சாம்சங் அறிவித்துள்ள ‘நமக்கு நாமே’ திட்டம்!

இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.
இனி 30 நாட்களுக்கு... ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் அறிவித்தது

இந்த திட்டங்களுடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவலை தீர்ந்தது... ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் பயனர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த போன்களில் இனி வாட்ஸ்ஆப் வேலை செய்யாது

பழைய அம்சங்களுடன் இயங்கும் போன்களில் வாட்ஸ்ஆப் சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இன்று முதல் இந்தியாவில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்சுகளின் விலை குறைய வாய்ப்பு- ஆனால்..

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பட்ஜெட்டின் போது மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவித்தது.
மாணவர்களுக்கு இனி ஜாலி தான்- மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எட்ஜ் எடிட்டர், வெப் செலக்ட் ஆகிய இரண்டு அம்சங்களை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.
நிதி, வங்கி சார்ந்த சேவைகளில் களமிறங்கும் ஆப்பிள்

கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள், சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால், ஆப்பிளும் தனது வாடிக்கையாளர்களுக்கென நிதி சேவைகளை தொடங்கவுள்ளது.
இனி இலவசம் கிடையாது- ட்விட்டர் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்

இந்த புதிய ட்வீட் டெக்கில் விளம்பரங்கள் காட்டப்படாது என்றும், பயனர்களுக்கு பயன் தரும் வகையில் பலதரப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
7 அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்

தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் உலகம் முழுவதும் வரவுள்ளன.
போலீஸ் என ஏமாற்றி ஆப்பிள், மெட்டாவிடமிருந்து பயனர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள்

ஹேக்கர்களிடம் பயனர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை ஆப்பிள், மெட்டா மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்கள் தந்துள்ளன.
ஒரே மாதத்தில் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ!

ஜியோ தனது செயல்படாத வாடிக்கையாளர்களை நீக்குவதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
ரியல்மி வெளியிட்டுள்ள புதிய யூ.ஐ அப்டேட்- இதில் இத்தனை அம்சங்களா?

ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும்.
மொத்தம் 6 புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்ஆப்- என்னென்ன தெரியுமா?

ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது அவற்றை பாஸ் செய்யும் அம்சம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில அம்சங்கள் இடம்பெறுவதாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்விட்டர் கொண்டு வரும் புதிய சேவை... இனி கொண்டாட்டம் தான்!

ட்விட்டரின் இந்த அம்சம் இந்திய பயனர்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.