இணையத்தில் லீக் ஆன ஏர்பாட்ஸ் 3 விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் புதிய ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 20-இல் இந்தியா வரும் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரூ. 2999 விலையில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

போட் நிறுவனத்தின் புதிய எக்ஸ்புளோரர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.
ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்த பிராசஸர் கொண்டிருக்கிறது.
புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிட்ட எல்ஜி

ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியாகும் எல்ஜி நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
இரு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
விரைவில் அறிமுகமாகும் சக்திவாய்ந்த கேலக்ஸி சாதனம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
விரைவில் இந்தியா வரும் போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன்

போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 20-இல் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரெட்மியின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் கேமிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதியை சொன்ன சிரி

ஆப்பிள் நிறுவனம் 2021 ஏப்ரல் மாத நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அமேசானில் விற்பனைக்கு வரும் ஐகூ 7 சீரிஸ் மாடல்கள்

ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
கேலக்ஸி டேப் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது டேப் மாடல்களை விற்பனை செய்ய புது விளம்பர திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
ரியல்மி 8 5ஜி வெளியீட்டு விவரம்

ரியல்மி பிராண்டின் புது ரியல்மி 8 5ஜி மாடல் 48 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி நோட் 10 டிஸ்ப்ளே பிரச்சினை - அப்டேட் மூலம் சரிசெய்யும் சியோமி

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
உலகளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலி

2021 மார்ச் மாதத்தில் உலகளவில் பேஸ்புக் செயலியை அதிகம் டவுன்லோட் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்து இருக்கிறது.
ரூ. 40 ஆயிரம் சலுகையுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனத்தின் சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் அதிரடி சலுகையை வழங்குகிறது.
ரூ. 398 விலையில் பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கிய சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.