ஏப்ரல் 20-இல் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதியை சொன்ன சிரி

ஆப்பிள் நிறுவனம் 2021 ஏப்ரல் மாத நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இணையத்தில் வெளியான புது ஐபோன் எஸ்இ விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபோன் எஸ்இ மாடல் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 5ஜி வசதியுடன் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 ப்ரோ மேட் பிளாக் ஆப்ஷன், மேம்பட்ட போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிக விலைக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் அதிக தொகைக்கு ஏலம் போனது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
முன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிரேசிலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் - காரணம் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் இரண்டு மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த பிரேசில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
மேம்பட்ட பிராசஸர்களுடன் விரைவில் அறிமுகமாகும் ஐபேட் ப்ரோ?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மேக்புக் ப்ரோ மாடலுக்கு திடீர் விலை குறைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 12 5ஜி - இப்படி ஒரு சங்கதியா?

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் மாடல்களில் இப்படி ஒரு சங்கதி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இங்கு ஐபோன் 12 உற்பத்தி செய்வதில் பெருமை கொள்கிறோம் - ஆப்பிள் வெளியிட்ட புது தகவல்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 உற்பத்தி குறித்து புதிய தகவலை அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது.
போதுமான வரவேற்பு இல்லை - ஐபோன் மாடல் உற்பத்தியை குறைக்கும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல் உற்பத்தியை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விரைவில் தமிழகத்தில் ஐபோன் 12 உற்பத்தி துவக்கம்?

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை மெல்ல இந்தியாவுக்கு மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விலை உயர்ந்த ஐமேக் ப்ரோ விற்பனை நிறுத்தம்?

ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ மாடல்களின் ஸ்டாக் இருக்கும் போதே அவற்றின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அசத்தல் டிஸ்ப்ளேவுடன் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களை உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் OLED ரக டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
0