இந்தியா-சீனா இடையே 9ம் சுற்று பேச்சுவார்த்தை - லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை

இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சீனாவில் தங்க சுரங்கத்தில் வெடிவிபத்து : 14 நாட்களுக்கு பிறகு 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உலகமே கொரோனாவிடம் போராடும் நிலையில் சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது

உலகமே கொரோனாவிடம் போராடி வரும் நிலையில், சீனாவின் உகான் நகரிலோ இயல்பு நிலை திரும்பி விட்டது.
எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தருவோம் - விமான படை தளபதி

எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தரப்படும் என இந்திய விமான படைத்தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கூறியுள்ளார்.
எல்லை பதற்றம்... இந்தியா-சீனா கமாண்டர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லை பதற்றங்களைத் தணிப்பது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம்- தனது பகுதி என நியாயப்படுத்தும் சீனா

இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம் ஒன்றை சீனா அமைத்துள்ளது. இதனை சீனா தனது பகுதி என நியாயப்படுத்தி உள்ளது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
தங்க சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்

சீனாவில் தங்க சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
விற்பனையாளரால் வந்த வினை: 109 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்த சீனா

விற்பனையாளர் (சேல்ஸ் மென்) ஒருவர் மூலம் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 நகரங்களுக்கு சீன அரசு சீல் வைத்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ளது சீனா

அருணாச்சல பிரதேசத்தில் 100-க்கும் மேற்கொண்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது.
2017-ல் ஆராய்ச்சியின் போது வௌவாலிடம் கடி வாங்கிய வுகான் வைராலஜி விஞ்ஞானி - தற்போது வெளியாகும் தகவல்

2017-ம் ஆண்டில் வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் வைரஸ் தொடர்பான ஆராய்சிக்காக ஒரு குகையில் உள்ள வௌவாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க சென்றுள்ளனர்.
ஜியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா

சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறி 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து பலமான அச்சுறுத்தலாக உள்ளன - ராணுவ தளபதி நரவனே பேட்டி

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு பலமான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன என்று ராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார்.
எல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
எல்லையில் பிடிபட்ட வீரரை உடனே திருப்பி அனுப்புங்கள்- சீனா வேண்டுகோள்

இருட்டில் வழிதவறி இந்திய பகுதிக்குள் வந்த எங்கள் வீரரை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை பிடித்த இந்திய ராணுவம்

லடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.
கொரோனா பரிசோதனை செய்ய வரிசையில் வருமாறு கூறிய போலீசை அடித்து துவைத்த தந்தை, மகனுக்கு 1 ஆண்டு சிறை

கொரோனா பரிசோதனை செய்ய வரிசையில் வருமாறு கூறிய போலீசை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
127 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்த சீன அரசு

127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஹூபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களுக்கு சீன அரசு சீல் வைத்துள்ளது.
சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவருக்கு மரண தண்டனை

சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவர் லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.