பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் ஆதரவு

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சச்சின், கோலி மூலமாக பார்த்த செஞ்சுரியை, தற்போது பெட்ரோல், டீசல் விலை மூலம் பார்க்கிறோம்- உத்தவ் தாக்கரே

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்கள் மூலம் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே விமர்சன் செய்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - நிர்மலா சீதாராமன் மீது சிவசேனா விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்மசங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கூறினார்.
குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்

குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஸ்கூட்டியை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா தொண்டர்கள்

ஜம்மு காஷ்மீரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை: லட்சுமண் சவதி தகவல்

டீசல் விலை உயர்வு காரணமாக பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் வரியை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் யோசனை

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மோடியும் - ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசு - மம்தா பானர்ஜி

மோடியும் மற்றும் அமித் ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசாங்கமாகும் என பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மின்சார ஸ்கூட்டரில் தலைமை செயலகம் சென்ற மம்தா பானர்ஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் மின்சார ஸ்கூட்டரில் பின்இருக்கையில் அமர்ந்து மம்தா பானர்ஜி தலைமை செயலகத்துக்கு சென்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மற்ற முதல்வர்களுடன் பேச இருக்கிறேன்- மம்தா பானர்ஜி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, இதுகுறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு?: கமல் ஹாசன் கேள்வி

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்கள் நீதிமன்றம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை கடும் உயர்வு- லாரி வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை- முதல்-அமைச்சருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - சிவசேனா

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1