கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு

கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: சுகாசினி- அக்சராஹாசன் நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுகாசினி தெற்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சுயேட்சை வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்ட நடிகை ஸ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்டார்.
வருமானவரி சோதனை எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்- நடிகை ராதிகா பேட்டி

எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சக வேட்பாளர்களுக்கு கமல் ஹாசன் மடல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கோவை தெற்குப் பகுதியில் காங்கிரஸ், பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்கியுள்ளார்.
துக்கடா என்பது கெட்ட வார்த்தை அல்ல- மக்கள் நீதி மய்யத்தில் நான் கூட துக்கடா அரசியல்வாதி தான்: நடிகை ஸ்ரீபிரியா

பிரசாரத்திற்கு நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து எங்களை உற்சாகமாக வரவேற்றனர். மக்களுக்காக தன் உயிரை கொடுத்துகூட சேவை செய்யக்கூடியவர் தான் கமல்ஹாசன்.
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட கடைக்கு சென்று காலணி வாங்கிய கமல்ஹாசன்

பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசனின் இன்றைய பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
வானதியை துக்கடா அரசியல்வாதி என விமர்சனம்- கமல்ஹாசனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம்

வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், குக்கிராமத்தில் சாதராண குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் பல தடைகளை கடந்து மிகப்பெரிய இடத்துக்கு வந்த தன்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கூறுகின்றனர்.
கமல்ஹாசன் கன்னியாகுமரியில் நாளை தேர்தல் பிரசாரம்

கன்னியாகுமரி சட்டசபை தொகுதி வேட்பாளர் பி.டி.செல்வகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கமல்ஹாசன் நாளை ஹெலிகாப்டர் மூலம் கொட்டாரம் பொட்டல்குளம் வருகிறார்.
புதுச்சேரியில் கமல்ஹாசன் இன்று 4 இடங்களில் பிரசாரம்

புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்.
அரை நூற்றாண்டாகியும் பிரச்சினைகள் சீராகவில்லை- கமல்ஹாசன் வேதனை

அரை நூற்றாண்டாகியும் பிரச்சினைகள் சீராகவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
எங்கள் வேட்பாளர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள்- சென்னை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

எங்கள் ஆட்சியில் வரவு, செலவு கணக்குகளை முறையாக, வெளிப்படையாக காட்டி விடுவோம் என சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினார்.
மக்களின் வாழ்க்கை இருட்டாக உள்ளது... காந்தி சிலை முன்பு நின்று காட்டமாக பேசிய கமல்

மகாத்மாகாந்தி இப்ப உயிரோடு இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறீங்களா? இவர் நினைச்ச இந்தியாவின் பெருமை அதிகரிச்சு இருக்குதோ இல்லையோ மற்ற எல்லாம் அதிகரிச்சு இருக்கிறது என்று கமல் காட்டமாக பேசியுள்ளார்.
தமிழனின் தலையில் கடன் சுமை ஏறும் இலவசங்களால் ஏழ்மை ஒழியாது- கமல்ஹாசன் பிரசாரம்

இன்று காலை ராமநாதபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.
நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல்ஹாசன் பேச்சு

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வருகிற ஏப்ரல் 6-ந்தேதியை சரித்திர நாளாக மாற்றுங்கள்- கமல்ஹாசன் பேச்சு

தமிழகத்தை ஆளும் இரு கட்சியினருக்குமே ஊழலை தவிர வேறு எதுவும் தெரியாது என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.