சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, அடுத்த ஆண்டுவாக்கில் விண்ணில் ஏவப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து தகவல் எவ்வாறு பெறப்படும்: ஸ்வாதி மோகன் விளக்கம்

பெர்சவரன்ஸ் ரோவர் இரண்டு விண்கலகத்தை தொடர்பு கொண்டு அதன்மூலம் நாசாவிற்கு புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பும் என ஸ்வாதி மோகன் தெரிவித்துள்ளார்.
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் படம் பிடித்து அனுப்பியது.
நாசாவின் செவ்வாய் பயண திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய விஞ்ஞானி

நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஸ்வாதி மோகனுக்கு கிடைத்துள்ளது.
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

நாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமீரகத்தின் ஹோப் விண்கலம் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் - விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தகவல்

ஜப்பான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட அமீரகத்தின் ஹோப் விண்கலம் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சாங்கே-5 விண்வெளி பயணம் - விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

மண்ணையும், பாறைத்துகளையும் சேகரித்துக்கொண்டு, சீன விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பி இருக்கிறது. இதற்காக விஞ்ஞானிகளை சீன அதிபர் ஜின்பிங் பாராட்டி உள்ளார்.
நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது சீன விண்கலம்

சீனாவில் இருந்து கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது.
சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய ஜப்பான் விண்கலம்

சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் ‘ஹயபுஸா 2’ விண்கலம் ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு - சீனா சாதனை

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
0