பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் ஆதரவு

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்

குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை: லட்சுமண் சவதி தகவல்

டீசல் விலை உயர்வு காரணமாக பெங்களூருவில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்தார்.
மோடியும் - ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசு - மம்தா பானர்ஜி

மோடியும் மற்றும் அமித் ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசாங்கமாகும் என பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை- முதல்-அமைச்சருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - சிவசேனா

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மீதான வரியில் ஒரு ரூபாய் குறைத்தது மேற்கு வங்காள அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்காள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு : மத்திய அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு

வாரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயராத சிறந்த நாட்கள் எவை? என பா.ஜனதா அரசு கூற வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் மோடி அரசை சாடியுள்ளார்.
மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு... பிரதமர் மோடியை வாழ்த்திய மத்திய பிரதேச மந்திரி

பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும் பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: அஜித்பவார் வலியுறுத்தல்

மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித்பவார் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.25 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.63 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு- மார்ச் 15ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வு, டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மார்ச் 15 -ஆம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 91.98 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1