வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்கு பதிவு

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
போடி தொகுதியில் வாக்குப்பதிவு படிவங்களில் குளறுபடி- கலெக்டரிடம் தங்க தமிழ்ச்செல்வன் புகார்

போடி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு படிவங்களில் குளறுபடி உள்ளதாகவும், தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வலியுறுத்துவோம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் திடீர் மரணம்

தேர்தல் முடிவை அறியாமல் வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மரணம் அடைந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதில் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் - பாலகிருஷ்ணன் பேட்டி

வேளச்சேரியில் தேர்தல் விதிமீறில் நடைபெற்றுள்ளதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆலந்தூர் தொகுதியில் தபால் ஓட்டு போட முடியாமல் 200 போலீசார்-தீயணைப்பு வீரர்கள் தவிப்பு

தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமிஷனரும் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார், தீயணைப்பு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல்- ஆண்களை விட 5.68 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்தனர்

தமிழக சட்டசபை தேர்தலில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். இவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
3-வது நாளாக இன்றும் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் உடன், தி.மு.க. வேட்பாளர்கள் 120 பேர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
தமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியீடு

234 தொகுதிகளை உள்ளடக்கிய தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இருசக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது விதிமீறல்- சத்யபிரத சாகு விளக்கம்

வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கமளித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் தொகுதி வாரியாக வெற்றி நிலவரங்களை எடுத்து கூறி உள்ளார்.
மே 2-ந்தேதி நல்ல தீர்ப்பு வரும்: விஜயகாந்த் அறிக்கை

வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்

தமிழகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும்- எல்.முருகன் பேட்டி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் என்று தாராபுரத்தில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகள்

தமிழக சட்டசபை தேர்தலில் நகர்ப்பகுதிகளில் குறைவான அளவு வாக்குகளும், கிராமப்பகுதிகளில் அதிகமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி தொகுதியில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 85ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 93ஆயிரத்து 408ஆண்கள், 92 ஆயிரத்து 135 பெண்கள், 10 திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 85ஆயிரத்து 553 பேர் வாக்களித்து உள்ளனர்.
தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- மாவட்டம் வாரியாக அதிகாரப்பூர்வ விவரம்

தமிழக சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின.
‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்

வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.