அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம்- அர்ஜுன் சம்பத் பேட்டி

அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - முக ஸ்டாலின் அறிவிப்பு

ஊழல் குற்றச்சாட்டுக்கு தடை பெற்ற வழக்கை வாபஸ் பெற்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி

மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை மக்களுக்கு தெளிவுப்படுத்திவிட்டு நினைவிடத்தை திறக்கட்டும் - ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை மக்களுக்கு தெளிவுப்படுத்திவிட்டு நினைவிடத்தை திறக்கட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வருகிற 29-ந் தேதி முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் சந்திப்பை தொடங்க இருப்பதாகவும், அன்று திருவண்ணாமலை தொகுதி மக்களை சந்திப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் ராயபுரம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் -ஜெயக்குமார்

மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் சரி ராயபுரம் தொகுதியில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
மக்களுக்கான முக்கிய வாக்குறுதிகள்- முக ஸ்டாலின் அறிவிக்கிறார்

அடுத்தகட்ட பிரசாரம் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் குறித்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளார்.
"வேல் எடுத்தால் சூரசம்ஹாரம் தான்" - துரைமுருகன் கருத்து

மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுக்காக ஸ்டாலின் வேல் தூக்குகிறார்- எல் முருகன் தாக்கு

ஓட்டுக்காக முக ஸ்டாலின் வேல் தூக்குகிறார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்காகவே மு.க.ஸ்டாலின் ‘வேல்’ பிடித்துள்ளார்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

கோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் – அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கியுள்ளனர்- முதல்வர் பழனிசாமி பேச்சு

மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர மக்கள் முடிவு செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
234 தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்- தி.மு.க.வின் அடுத்த அதிரடி திட்டம்

மக்கள் கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி- தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு

மக்களின் உற்சாகத்தையும், எழுச்சியை பார்க்கும்போது வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதியாகி விட்டது என தயாநிதிமாறன் எம்.பி. கூறினார்.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நல உதவிகளை வழங்கினார்

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூரில் மக்கள் கிராம சபை கூட்டங்கள்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நாளை நடக்கிறது.